உண்மையா நேசிக்கும் யாரும் விட்டு போக மாட்டார்கள் ? Neduntheevu mukilan -| sad Tamil WhatsApp status

28
21

உண்மையா நேசிக்கும் யாரும் விட்டு போக மாட்டார்கள் ? Neduntheevu mukilan -| sad Tamil WhatsApp status #neduntheevumukilan #painlove #sadlove

source

Also Read :   30 KURZE UND SCHÖNE WHATSAPPSTATUS SPRÜCHE

28 COMMENTS

 1. எல்லாமே பொய் பொய் பொய் எல்லா பக்கமும் அடைபட்டு இருகிறோம் பைத்தியம் போல தலையணை கூட பேசுகிறோம் நம்மல வெறுக்க ஆயிரம் காரணம் சொன்ன அவர்கள் சேர ஒரு காரணம் கூடவா கிடைக்கவில்லை வலிக்குது நண்பா??

 2. Exactly true words..
  மனசுக்கு பிடித்தவரின், எல்லா வகையான செயல்களும் நம்மால் ரசிக்க முடியும். அவர்களின் சிறு தவறு கூட டக்கென்று மன்னித்து விட முடியும். மனசுக்கு பிடித்ததற்கு என்ன காரணம் என்று நம்மால் விளக்கி சொல்ல முடியாது… பிடித்திருக்கு என்றால் பிடித்திருக்கிறது அவ்வளவு தான்…. ஆனால் ஒருவரை நமக்கு பிடிக்கவில்லை என்றால், அவர் நின்றால் குற்றம் நடந்தாலும் குற்றமே என்று சொல்ல தோன்றும்.. அவருடைய சொல் செயல் எல்லாம் வெறுப்பை தான் கொடுக்கும். அதுவும் அவரிடம் உண்மை இல்லை என்றால் போதும்,,,, அந்த உறவுக்கு எப்போது டா முற்று புள்ளி வைக்க போகிறோம் என்று சொல்லி, ஒவ்வொரு நொடியும் காத்திருப்போம். ம்ம்ம் சமயம் சந்தர்ப்பம் கிடைத்தது என்றால்,,, நம்மை விட அதிர்ஷ்ட சாலி யாரும் இல்லை என்று கூட சொல்லலாம். ஏன் என்றால் இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை,,,,, இதில் பிடிக்காத நபரோடு மல்லு கட்டி கொண்டு,,, இழுத்து பிடித்து அந்த உறவை தக்க வைத்து நாம் சாதிப்பது ஒன்றும் இல்லை…. நம் மன நிம்மதி தான் தொலைந்து போய், வாழ்க்கையில் ஒரு விரக்தி ஏற்படும் என்னடா வாழ்க்கை என்று புலம்பி கொண்டு இருப்போம்…
  ஆனால் அதேசமயம் பிடித்தவர் நம் அருகில் இல்லை என்றால் கூட,,,,, அவர் எங்கே இருந்தாலும், புரிதல் என்று ஒன்று இருந்தது என்றால் அந்த உறவு தெய்விகம் கொண்டது…. அவரை பார்க்காமலே ரசிக்க முடியும், அவர் நம்மிடம் நேரில் பேச வில்லை என்றால் கூட, நமக்கு ஏதாவது ஒன்றை சொல்லி கொண்டே இருப்பது போல இருக்கும் நம் எண்ணங்கள்… அவரை ஒரு நொடி பொழுது கூட நம் மனசு மறக்காது… எப்போதும் திடீரென தேடி கொண்டே இருப்போம்.. சண்டை போட்டாலும் வெறுத்து ஒதுக்க முடியாது.. கோவம் கொண்டாலும் விட்டு விலகி போக முடியாது. நமக்குள்ளே ஏதாவது ஒரு வெறுப்பு ஏற்பட்டாலும், அவர் அது சார்ந்து என்ன தகவல் கருத்து அறிவுரைகள் சொல்லி இருக்கிறார் என்பதை தேடி கொண்டு இருப்போம்… அது ஆறுதல் யார் சொன்னாலும் பொய் போல இருக்கும் ஆனால் அவரின் வார்த்தையை தான் நம் இதயம் ஏற்று கொள்ளும்…I LOVE THAT POWER OF PERSONALITY..

 3. பார்த்து பேசி உறவாடி வலியுடன் பிரிவதை விட தொலைவில் இருந்தாலும் புரிதலுடன் தொடரும் அன்பு பிரிவதில்லை …

 4. நம்ம மனசுக்கு பிடிச்சவங்க யாரும் நம்ம கூட இருக்கிறதில்லை உண்மைதான் அண்ணா but அவங்க நம்மள விட்டுட்டு போனத்துக்கு பிறகு அவங்க நல்ல இருக்கலான அதை நம்மள தங்கிக்க முடியாது அண்ணா நான் உயிரா நெனசிட்டு இருந்தவர் என்னை விட்டுட்டு போய் இப்போ கஷ்டபட்டு இருக்காரு அவரை பார்த்து பேச கூட முடியாம நான் தவிச்சிட்டு இருக்கன் அண்ணா ????miss u usure ???

 5. மன்னிப்ப கேட்பது தவறு செய்ததற்காக
  கேட்கப்படும் ஒரு செயல் மட்டும் அல்ல!!
  அந்த உறவு பிரிந்துவிடக்கூடாது
  என்று நினைத்து
  சமாதானத்துக்காக
  இறங்கிப்போவதே..?

 6. நம்ம உயிர் பிரிகிற வரைக்கும் ஒரே ஒரு உறவு நம்ம கூட தொடர்ந்து வருவதெல்லாம் மிகப்பெரிய பாக்கியம் உண்மைதான் அருமையான அற்புதமான காவிய காதல் கண்ணீர் வலிகள் கவிதை வரிகளானது

 7. ஒருவரை நேசித்து விட்டால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவரை விட்டு விலக மாட்டோம்.நாம் நேசித்தவர் தொலைவில் இருந்து நம்மிடம் பேசவில்லை என்றால் அவர்களை தான் மனம்தேடும் உண்மை நம்மிடம்என்றாலும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here